தனுஷ் இயக்கி நடித்த அவரது 50ஆவது திரைப்படமான ராயன் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் செம்ம ஹிட் ஆனது.
இத் திரைப்பட பாடல்களான வோட்டர் பாக்கெட் மற்றும் அடங்காத அசுரன் செம்ம வைரலாகியிருந்த நிலையில் இத் திரைப்படத்தின் மற்றுமொரு பாடலான ஓ ராயா பாடல் தற்போது வெளியாகியுள்ளது.








