காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக லண்டனில் உள்ள மார்ல்பரோ ஹவுஸில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன 2024 செப்டம்பர் 02-06 வரை ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
தனது விஜயத்தின் போது, வெளிவிவகார செயலாளர், வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.








