2024 ஜனாதிபதி தேர்தல் யாழ் மாவட்டம் நல்லூர் தொகுதி வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 3835 இதன்படி அவர் –1.23% பெற்றுக்கொண்டார்.
அரியநேத்திரன் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 10097 இதன்படி அவர் – 3.24% பெற்றுக்கொண்டார்.







