2024 ஜனாதிபதி தேர்தல்  குருநாகல்  மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

அனுரகுமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 47126 இதன்படி அவர் –7.41% பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –11998 இதன்படி அவர் – 1.89% பெற்றுக்கொண்டார்.
சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 13081  இதன்படி அவர் – 2.06 % பெற்றுக்கொண்டார்.
நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –1384 இதன்படி அவர் –0.22% பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here