ஐஸ்லாந்து பொதுத் தேர்தல் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அந்த நாட்டு ஜனாதிபதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

3 கட்சிகளால் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்துள்ளதாக அந்த நாட்டுப் பிரதமர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே ஐஸ்லாந்தின் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here