கிளிநொச்சி பூநகரி பொலிஸ்பிரிவுக்கு உட்ப்பட்ட கௌதாரிமுனை பகுதியில் கடற்கரை அன்டிய பிரதேசமான தொடுவாய் பகுதியில் 75 கிலோவுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சாவும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிளிநொச்சி விசேட அதிரடி படைக்கு  கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கஞ்சா பொதிகளும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டு பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here