உள்ளூர் ஆட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட பிறகு மக்களுக்கு ஏற்படும் சமூக பொருளாதார அரசியல் பிரச்சனைகளை தனது சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளிச்சம் போட்டு காட்டினான்.
இதன் பின்னணியில் பல்வேறு அழுத்தங்கள் வந்த போதும் தனது போராட்டத்தை இவன் கைவிட வில்லை.
வானொலியிலும் களத்திலும் ஓங்கி ஒலித்த இளம் வயதைக் கொண்ட இவனது குரலை சமூகத்தின் குரலாக நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் ஒலிக்கச் செய்ய வேண்டும்.
வீணைச் சின்னத்திற்கும் ஆறாம் இலக்கத்திற்கும் வாக்களித்து சீலனை வெற்றி பெறச் செய்வோம்








