2024 நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 39,475
ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –9,326
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 3,163
புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 2,219
ஐக்கிய ஜனநாயகக் குரல் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை- 2,705
சர்வஜன அதிகாரம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –1,044








