சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடைகிறது.
எவ்வாறாயினும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 13 ஆம் திகதி விடுமுறை ஆரம்பமாகும்.
இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளும் 2024 ஜனவரி 2 வியாழன் அன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.







