சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் கப்பலுக்கு இந்த திரவ வாயு பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்துக்கு 3, 170 மெற்றிக் டன் திரவ எரிவாயு அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி, விரைவில் நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்திக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








