யாழ்.கலாசார மத்திய நிலையமானது “திருவள்ளுவர் கலாசார மையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்று (1/18/2025) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் புத்த சாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, யாழ் இந்திய துணைத் தூதர் ஸ்ரீ சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ். மாநகர சபை ஆணையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here