யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் எம்.பி பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளங்குமரன் எம்.பி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்ககுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here