சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன.

அதன்படி, 2025 பட்ஜெட் குழு அமர்வு விவாதம் இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செலவினத் தலைப்புகள் உட்பட நிதி அமைச்சகத்துடன் தொடர்புடைய செலவினத் தலைப்புகள் குறித்து விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here