Saturday, July 25, 2026
No menu items!

நாடாளுமன்ற நடவடிக்கை

ஆரம்பமாகிய நாடாளுமன்ற நடவடிக்கைகள் !

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன. அதன்படி, 2025 பட்ஜெட் குழு அமர்வு விவாதம் இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செலவினத் தலைப்புகள் உட்பட நிதி அமைச்சகத்துடன் தொடர்புடைய செலவினத் தலைப்புகள் குறித்து விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img