புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமது தரப்பு தொடர்ந்தும் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here