நடிகை கீர்த்தி ஷெட்டி வெள்ளை நிற ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

ஷெட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தவர் கீர்த்தி ஷெட்டி. கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர்.

இவரின் அப்பா ஒரு பிஸ்னஸ் மேன். அம்மாவோ ஃபேஷன் டிசைனிங் துறையில் வேலை செய்தவர். மும்பையில் செட்டில் ஆன கீர்த்தி ஷெட்டி மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களில் நடித்தார்., அதுவே அவரை சினிமாவுக்கும் கொண்டு வந்தது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி அதனை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு… பாடலில் இவரின் நடனம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது. அதனை தொடர்ந்து இவருக்கு பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்த போதிலும் சில தனிப்பட்ட காரணங்களினால் அதிலிருந்து வெளியேறினார்.

நடிப்பை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here