Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

இரத்த சுத்திகரிப்பிற்கு உகந்த வழிமுறைகள்..!

இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி,தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது அறிகுறிகள் நோய்க்கான தோன்றும். தண்டுக் கீரையை களைந்து அதனுடன் சிறிது மிளகு, சிறிது மஞ்சள், கொஞ்சம் தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க...

பச்சை அப்பிளில் இவ்வளவு நன்மைகளா..?

அப்பிளை தினமும் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். சிவப்பு ஆப்பிளை போல பச்சை ஆப்பிளை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.  கண்களின் ஆரோக்கியம்:  பச்சை ஆப்பிளில் உள்ள வைட்டமின் ஏ கண் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும். கண்களின் வறட்சி, கண்களின் பலவீனம் ஆகியவை சரி செய்யும். நீரிழிவு நோய்க்கு நல்லது : பச்சை...

ஆடி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

ஒவ்வொரு ஆண்டிலும் 12 மாதங்கள் இருந்தாலும், ஆடி மாதம் மிகவும் விசேஷமாக பார்க்க காரணம், அது ஒரு தெய்வீக மாதமாக இருப்பது தான். நமக்கு ஒரு வருடம் என்றால், தேவர்களுக்கு அது ஒரு நாளாகும். அதிலும் ஆடி மாதம் தேவர்களுக்கு இறை வழிபாடு செய்யக்கூடிய சந்தியான வேளை ஆகும். அதனால் ஆடி மாதம் என்றாலே கோவில்...

Android போன்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் Google நிறுவனம்

கடந்த மே மாதம் நடந்து முடிந்த கூகுள் ஐ/ஓ 2024 நிகழ்வில் கூகுள் (Google) நிறுவனமானது ஆண்ட்ராய்டு போன்களுக்கான புதிய தெப்ஃட் டிடெக்ஷன் லாக் (Theft detection lock) அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் ஒரு ஸ்மார்ட்போன் திருடப்பட்டதைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. கூகுள் இந்த புதிய அம்சம் தற்போது பிரேசிலில் சோதனை செய்யப்பட உள்ளது...

மனிதர்களுக்கு நிகரான தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு..!

கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச அளவில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தை சிறப்பாக்கும் நோக்கத்திற்காகவே கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் காண முடிகிறது. எதிர்காலத்தில் மனிதர்களின் தேவையை கணக்கிட்டு அறிமுகம் செய்யப்படும் கண்டுபிடிப்புகள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை. அப்படிதான் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மனித மூளை போலவே...

மொபைல் டேட்டா விரைவாக தீர்ந்துவிடுகிறதா?: அப்போ இந்த ட்ரிக்ஸை செய்யுங்க..!

ஒரு தொலைபேசியில் இணையம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இன்டர்நெட் இல்லாவிட்டால் தொலைபேசி பாவிப்பதே பிரயோசனமற்றது என்று எண்ணம் தோன்றிவிடும். நாம் ஒரு வரையறைக்குள் டேட்டாவை பயன்படுத்தினோம் என்றால், குறிப்பிட்ட சில நாட்கள் வரையில் இணையச் சேவை கிடைக்கும். அதுவே கொஞ்சம் அதிகமாக பயன்படுத்திவிட்டால் விரைவாக முடிந்துவிடும். அதன்படி டேட்டாவை நாள் முழுவதும் எப்படி சரியாக பயன்படுத்தலாம் எனப்...

புஷ்பா 2 பாடலில் ராஷ்மிகா கதாபாத்திரத்தில் ஹன்சிகாவா..?

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் புஷ்பா 2. புஷ்பா 2 திரைப்படத்தில் வெளியாகிய couple song அனைவர் மத்தியிலும் மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ அண்மையில் வெளியாகியது. இந்நிலையில் பாவாடை தாவணியில் couple song பாடலுக்கு நடிகை ஹன்சிகா நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அடடா ஹன்சிகா, சூப்பரா டான்ஸ் ஆடுறாங்களே...

கைவிடப்பட்டதா பிரமாண்ட திரைப்படம்.. மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட அட்லீ..?

அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்திற்காக அவருக்கு பல விருதுகளும் கிடைத்தன. ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லி  இயக்கப்போகும் படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. அல்லு அர்ஜுன் உடன் இணைந்து படம் பண்ணப்போவதாக கூறப்படுகிறது. இப்படத்தை...

இந்த உணவுகளை சாப்பிட்டால் கண்ணாடி அணிந்திருப்பதற்கான அவசியமே கிடையாது..!

தற்போது 5 வயது முதல் 50 வயது வரையில் அனைவருமே மூக்குக் கண்ணாடி அணிந்துள்ளனர். காரணம், பெரும்பான்மையானோர் கணினி, கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். சிலருக்கு கண்ணாடி அணிவதென்பது எரிச்சலூட்டும் ஒரு விடயமாக இருக்கும். அப்படியானவர்கள் சில உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் காலப்போக்கில் கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே இருக்காது. பச்சைக் காய்கறிகள் - பச்சை நிறக் காய்கறிகளில் லுடீன்,...

முகப்பருகள் இருக்கா? ஆபத்து..!

உங்கள் உடலில் உள்ள முகப்பருவினால் உங்கள் உடல்நலத்தில் ஏதோ பிரச்சினைகள் உள்ளது என தெரிந்துக் கொள்ளலாம். நெற்றியில் உள்ள பருக்கள் உங்கள் வயிறு மற்றும் உணவு நுகர்வுடன் நேரடியாக தொடர்புடையவை. நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும், அதிக சர்க்கரை எடுக்க வேண்டாம், நிறைய தண்ணீர் குடிக்கவும் - ஏனெனில் இது வயிற்றுத் தொற்று போன்ற பெரிய பிரச்சனையையும்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img