பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஏழாவது வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெறுகின்றது.

கடந்த மாதம் 6ம் தேதி ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில், ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா, ரியா என இதுவரை ஐந்து பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஏழாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது. இந்த அனல் பறக்கும் நாமினேஷனில், சௌந்தர்யா, சிவகுமார், அருண் என பல போட்டியாளர்களை குறி வைத்துள்ளனர்.

கடந்த வாரம் 13 பேர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், எத்தனை போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here