Saturday, August 15, 2026
No menu items!

சினிமா

கொழும்பில் இடம்பெறவுள்ள பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சி…!

இலங்கையின் தலைநகரில் பிரித்தானியாவின் பிரபல பொப் பாடகர் எட் சீரனின் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இரண்டு தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இந்தத் தகவலை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் ஃபெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2025ம் ஆண்டு ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக...

அடுத்தடுத்து வெடிக்கும் விவாகரத்து சர்ச்சை.. கொள்ளை அழகில் ஜெயம் ரவி மனைவி..!

கொள்ளை அழகில் ஜொலிக்கும் ஜெயம் ரவி மனைவி -ஆர்த்தியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம்...

கருப்பு நிற கோட் சூட்டில் அப்பாவை மிஞ்சிய கெத்து..!விஜய் மகன் சஞ்சய்!

நடிகர் விஜயின் மகன் சஞ்சய் இன் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவருக்கென்று மாபெரும் ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. சினிமாவில் உச்சியில் உள்ள விஜய், அடுத்தக்கட்டமாக அரசியலில் களமிறங்கி உள்ளார். அரசியலில்...

கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன்.. ஓடி வந்து உதவிய பிரபாஸ்- கலாய்த்து தள்ளிய அமிதாப் பச்சன்

கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன் மேடையிலிருந்து இறங்குவதற்கு உதவி செய்த பிரபாஸை கூட்டமாக சேர்ந்து கலாய்த்துள்ளனர். பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் அச்சன் ஆகியோர் இணைந்து நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தான் “கல்கி 2898 AD”. இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் 27ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் நட்சத்திரங்கள்...

நடிகைகளையே அடித்து தூக்கும் அழகில் தேவதை போல மாறிய விஜயகுமார் பேத்தி..!

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயகுமார் பழங்காலத்தில் இருந்து தற்போது வரைக்கும் ஒரு சிறப்பான நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இவரின் 2 வது மகள் அனிதா. அனிதா சினிமாவின் பக்கம் தலைகாட்டாமல் வைத்தியராக தற்போது பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள்...

தலைக்கன பேச்சு.. விஜய் சேதுபதி மகனை கண்டித்த பிரபலம்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?

தலைக்கனத்தை மாத்திரம் குறைத்து கொண்டால் நீங்கள் தான் அடுத்த விஜய் சேதுபதி என செய்யாறு பாலு பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் பல அவமானங்களை சந்தித்து விஜய் சேதுபதி தற்போது டாப் நடிகர்களில்...

ஈழத்து பெண் ஜனனியா இது? துளியும் Makeup இல்லாமல் எப்படி இருக்காரு பாருங்க

ஈழத்து பெண் ஜனனி துளியும் மேக்கப் இல்லாமல் பதிவிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார். இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் மூலம் பிரபல்யமடைந்து பிரபலப தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்...

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா? குக் வித் கோமாளி 5 போட்டியாளர் தான்..!

தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சினிமா, youtube, சின்னத்திரையில் பாப்புலராக இருக்கும் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர். அப்படி போட்டியாளராக வந்திருக்கும் பிரபலத்தின் குழந்தை பருவ போட்டோ தான் இது. யார் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். சூப்பர் சிங்கர் 9 புகழ் பாடகி பூஜா தான் இது....

புஷ்பா 2 படத்திற்கு ஏற்பட்ட நஷ்டம்.. அதுவும் இத்தனை கோடியா?

புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், பாடல் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் இன்னும் ஷூட்டிங் முடியாத காரணத்தால், இந்த...

குழந்தையாக இருக்கும்போதே தொகுப்பாளர்.. இந்த முன்னணி நடிகையை அடையாளம் தெரிகிறதா?

நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர். அவர் அதற்கு பிறகு சில படங்களில் நடித்த சிலையில் வாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். நடிகர் கவுதம் கார்த்திக்கை தான் அவர் காதல் திருமணம் செய்து இருக்கிறார். மஞ்சிமா மோகன் குழந்தை பருவத்திலேயே மலையாள சேனலான...
- Advertisement -

Latest News

இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சோக சம்பவத்தில் மேலும்...