Sunday, November 8, 2026
No menu items!

தொழில் நுட்பம்

மூளையில் நினைவுகள் எவ்வாறு புதுப்பிக்கப்படுகின்றன : புதிய ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்!

நினைவுகள் காலப்போக்கில் மூளையில் தொடர்ந்து மாற்றியமைக்கப்படுகின்றன, மக்கள் புதிய தகவல்களையும் புதிய அனுபவங்களையும் சந்திக்கும்போது மாறும் வகையில் இந்த நினைவுகள் புதுப்பிக்கப்படுவதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது. ஆய்வக எலிகளின் ஆய்வின் அடிப்படையில் இந்த நினைவக ஒருங்கிணைப்பை இயக்கும் மூளை பொறிமுறையை கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த கண்டுபிடிப்பு பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு போன்ற மன நோய்களைப் பற்றிய புரிதலை...

உங்கள் தொலைபேசியின் பெட்டியை தூக்கி எறிந்துவிடாதீர்கள்!

புதிதாக ஒரு கையடக்கத் தொலைபேசி வாங்கும்போது அதன் பெட்டியை தூக்கி எறிந்துவிடுவோம் இல்லையா. ஆனால், குறித்த தொலைபேசியை நாம் பயன்படுத்தும்போது அந்தப் பெட்டியை கண்டிப்பாக வீசக் கூடாது. காரணம் அந்தப் பெட்டிக்குள் தொலைபேசிக்கு தேவையான அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. நீங்கள் சிறிது காலத்தின் பின் அந்த தெலைபேசியை வேறு ஒருவருக்கு விற்க முயன்றால், அந்தப் பெட்டியில் இருக்கும் அசல் பேக்கேஜிங்...

அமெரிக்காவில் TikTok நீக்கம்: Apple, Google-ன் அதிரடி நடவடிக்கை..!

அமெரிக்காவில் Apple மற்றும் Google நிறுவனங்கள் TikTok செயலியை அதிரடியாக நீக்கியுள்ளன. அமெரிக்க அரசு அமுல்படுத்திய சட்டத்தின் அடிப்படையில், Apple மற்றும் Google தங்களின் App Store-களிலிருந்து TikTok-ஐ நீக்கியுள்ளன. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட இச்சட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வந்தது. சட்டத்தின் பின்னணி 2023 ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்...

2025-இல் வெளியாகவிருக்கும் புதிய Apple சாதனங்கள்.!

ஆப்பிள் (Apple) நிறுவனம் 2025-இல் 15-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 2025 ஆப்பிள் ரசிகர்களுக்கு மிகவும் மாறுபட்ட மற்றும் அசத்தலான ஆண்டாக இருக்கும். 2025-ல் எதிர்பார்க்கப்படும் தயாரிப்புகள் - ipad11: புதிய தலைமுறை iPad, மேம்பட்ட AI தொழில்நுட்பங்களுடன் 2025-ல் வெளியாகும். - iPad Air M4: M4 சிப்புடன் வரும் மிட்-ரேஞ்ச் டேப்லெட் மேலும் திறமையானதாக...

சிம் கார்டின் ஒரு முறை வெட்டப்படுவது ஏன்?

எந்தவொரு சிம் கார்ட்டை வாங்கினாலும் அதன் ஒரு முனையில் வெட்டப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கான காரணம் என்ன தெரியுமா? ஆரம்பக் காலங்களில் இவ்வாறு சிம் கார்ட்டுகள் வெட்டப்பட்டு காணப்படவில்லை. இதனால் சிம்மை தொலைபேசிகளில் பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி எவ்வாறு இந்த சிம்மை பொருத்துவது என்றும் குழப்பம் ஏற்பட்டது. இதனை கருத்தில்கொண்டே சிம் கார்டின் ஒரு முனை வெட்டப்பட்டு இருப்பதோடு, தொலைபேசிகளும் அதற்கு...

எக்ஸ் தளத்தின் Grok AI: புதிய செயலியை அறிமுகப்படுத்திய எக்ஸ் நிறுவனம்..!

எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம் தனது செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Grok AI சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Grok AI என்ற புதிய செயலியானது, பயனர்களுக்கு ஒரு புதிய அளவிலான உரையாடல் மற்றும் படைப்பாற்றல் அனுபவத்தை வழங்குகிறது. Grok AI, பயனர்களுடன் இயற்கையான உரையாடலை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படங்களை உருவாக்குதல், உரையை சுருக்குதல், கேள்விகளுக்கு பதிலளித்தல்...

WhatsApp Update: இப்போது Selfie Sticker-களை உருவாக்க முடியும்..!

WhatsApp-இல் இப்போது செல்ஃபி ஸ்டிக்கர்களை (Selfie Sticker) உருவாக்கும் புதிய அம்சம் வெளியாகியுள்ளது. நீங்கள் உங்கள் sticker pack-கை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதன் மூலம், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர புதிய Filter விருப்பமும் கிடைக்கிறது. வாட்ஸ்அப்பில் மெட்டா ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது, இதன் மூலம் இந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. "வாட்ஸ்அப்பை மிகவும் வேடிக்கையாகவும் பயன்படுத்த...

வாட்ஸ்அப் Chat-ஐ யாரும் பார்க்கக்கூடாதா? இதை முயற்சி செய்து பாருங்க..!

வாட்ஸ் அப் செயலில் நாம் மற்றவர்களுடன் செய்யும் உரையாடலை ரகசியமாக வைத்துக் கொள்வதற்கு புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் இன்று பெரும்பாலான நபர்கள் கண்விழிக்கும் போதிலிருந்து உறங்கும் வரை கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் முக்கியமாக WhatsApp இணையத்தை அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது குறுஞ்செய்தியில் தொடங்கி பண வர்த்தனை வரை அனைத்தும் வாட்ஸ்...

வட்ஸ்அப் பயனர்களுக்கு அதிர்ச்சித் தகவல்..!

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வட்ஸ்அப் இருக்கிறது. வட்ஸ்அப் செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறன. ஒருபக்கம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுப்பக்கம் வட்ஸ்அப் செயலி பழைய சாதனங்களில் இயங்கும் வசதி குறைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், எண்ட்ராய்ட் கிட்கேட் அல்லது அதற்கும் பழைய...

உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளும் ஸ்மார்ட் வொட்ச்..!

சீன நிறுவனமான ஹவாய் புதிய ஸ்மார்ட் வொட்ச்சான GT 5 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வொட்ச் ஹெல்த் மொனிட்டரிங், பிட்னஸ் ட்ரெக்கிங் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. மன அழுத்தம், இதயத் துடிப்பு கண்காணிப்பு, இரத்த ஒட்சிசன் கண்காணிப்பு, உறக்கம் ஆகியவற்றையும் உள்ளடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் வொட்ச் 100இற்கும் அதிகமான ஒர்க் அவுட் மோட்களை கொண்டுள்ளது. மேலும் இந்த வொட்ச் அழைப்புகளுக்கான...
- Advertisement -

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...