Sunday, November 8, 2026
No menu items!

தொழில் நுட்பம்

ஜீன்ஸ் பேண்டில் இந்த சிறிய பாக்கெட் எதற்காக வைச்சிருக்காங்கனு தெரியுமா?

ஜீன்ஸ் பேண்ட்டில் இருக்கும் மிகச் சிறிய பாக்கெட் எதற்காக வைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஜீன்ஸ் இன்றைய காலத்தில் ஜீன்ஸ் பேண்ட்டை ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் அணிந்து வருகின்றனர். சிறுவர்கள் மட்டுமின்றி முதியவர்கள் வரை அனைவரும் அணிந்துவரும் ஜீன்ஸ் பேண்டை அடிக்கடி சலவை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. இரண்டு அல்லது மூன்று முறை அணிந்த...

விண்கலன்களை இணைப்பதில் ஏற்பட்ட கோளாறு….9 ஆம் திகதி தள்ளி வைக்கப்பட்ட திட்டம்..!

இஸ்ரோவானது அந்தரத்தில் சுழன்று வரும் இரண்டு விண்கலன்களை இணைக்கும் டாக்கிங் பரிசோதனையை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளது. ஸ்பேடெக்ஸ் எனப்படும் இரு விண்கலன்களை அந்தரத்தில் ஒன்றுடன் மற்றொன்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கடந்த 30 ஆம் திகதி இரவு 10 மணிக்கு பிஎஸ்எல்வி சி 60 ரொக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இவ்வாறு விண்ணில்...

AI தொழில்நுட்பத்தில் பகிரக்கூடாத 5 விடயங்கள் என்னென்ன?

தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைவதால் பல நன்மைகள் ஏற்பட்டாலும் மோசடி போன்ற விடயங்களும் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் மூலம் நாடு பல வளர்ச்சிகளை அடைந்துள்ளது. தொழில்நுட்பம் முன்னேறுவதற்கேற்ப நாமும் அதனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் பல்வேறு துறைகள் பல வளர்ச்சிகள் அடைந்துள்ளன. முதலில் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்பட்ட...

இந்த ஆண்டின் முதல் விண்கல் மழை.., Quadrantids என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழையானது சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இதை எங்கு பார்க்கலாம் என்பதை பற்றிய தகவலை பார்க்கலாம். குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழை 2025-ம் ஆண்டிம் முதல் விண்கல் மழையைக் (meteor shower) காண உலகம் தயாராக உள்ளது. குவாட்ரான்டிட் விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி தொடக்கத்தில் நிகழ்கிறது. இது மிகவும் தீவிரமான வருடாந்திர விண்கல் காட்சிகளில்...

போனின் வேகத்தை அதிகரிக்கனுமா? WhatsApp-ல் இதை மட்டும் செய்தால் போதும்..!

ஸ்மார்ட்போன்கள் மெதுவாக இயங்க ஆரம்பிக்கும் நிலையில், இதற்கான தீர்வினை வாட்ஸ் அப் மூலம் எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் பாவித்து வரும் மொலைபல் தான் ஸ்மார்ட் போன் ஆகும். இவ்வாறு அனைவருக்கும் உதவியாக இருந்து வருவதால், இதை தான் அதிகமானோர் விரும்பி வாங்குகின்றனர். ஆனால் இவ்வாறு நாம் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்...

பெயரை மாற்றிய எலான் மஸ்க்.. எகிறும் பிட்காயின் மதிப்பு-விவாதத்தில் நெட்டிசன்ஸ்..!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் இருந்து வருகிறார். இவர், எக்ஸ் தளத்தின் சுயவிவரப் பெயரை "கெக்கியஸ் மாக்சிமஸ்" என மாற்றியுள்ளார். அத்துடன் பிரபலமான "பேபே தி ஃபிராக்" மீமின் படத்தையும் தனது சுயவிவரப் படமாக மாற்றியுள்ளார். அந்தப் படத்தில், பேபே தி ஃபிராக் தங்க கவசம் அணிந்து, வீடியோ கேம்...

வாட்ஸ்அப் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு..!

உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே சிறந்த வரவேற்பை பெறும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)தற்போது அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, எதிர்வரும் ஜனவரி 1 ஆம் முதல் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்தவுள்ளதாகவும் புதிய போன்களுக்கு அப்கிரேட் செய்யுமாறு பயனர்களுக்கு வாட்ஸ்அப் அறிவுறுத்தியுள்ளது. கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப்பானது ...

ஒரு நாளைக்கு மொபைலை எத்தனை முறை சார்ஜ் செய்யலாம்? பேட்டரி ஆயுள் அதிகரிக்கும்

பேட்டரியை ஒரு நாளைக்கு எத்தனை முறை சார்ஜ் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். ஸ்மார்ட்போன் இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருப்பவர்கள் என்பது மிக மிக குறைவாகவே இருக்கின்றனர். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இவ்வாஸ்மார்ட்போன் று நாம் அதிகமாக பயன்படுத்தி வரும் ஸ்மார்ட் போனில் அடிக்கடி சார்ஜ் இல்லாமல் போகும் பிரச்சனை ஏற்படும். அதற்காக...

Gmailஐ முடித்துக்கட்ட எலான் மஸ்க்கின் திட்டம்: அதிர்ச்சியில் கூகுள் நிறுவனம்..!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள அறிவிப்பு கூகுள் நிறுவனத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. எலான் மஸ்க் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டர் ஊடகத்தை வாங்கிய பின்னர் பெயர் உட்பட பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். தற்போது கூகுளுக்கு போட்டியாக மஸ்க் அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, மின்னஞ்சல் செயலியான Gmailஐ காலி செய்யும்...

வாட்ஸ்அப்பில் வரும் ChatGPT – இலவசமாக அணுகுவது எப்படி?

உலகளவில் உள்ள அனைத்து WhatsApp பயனர்களும் இலகுவான முறையில் ChatGPT-ஐ பயன்படுத்துவதற்கான புதிய அம்சத்தை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில் வரும் ChatGPT நாளுக்கு நாள் artificial intelligence தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இது பலரது வேலையையும் எளிதாக்கியுள்ளது எனலாம். அந்தவகையில் தற்போது அதை மீண்டும் எளிதாக்கி, வாட்ஸ்அப் மூலம் கொண்டு வந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது நண்பர்களுடன்...
- Advertisement -

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...