Sunday, November 8, 2026
No menu items!

தொழில் நுட்பம்

இந்திய ஆய்வு விண்வெளி மையத்தை எதிர்வரும் 2035 ஆம் வருடத்துக்குள்..!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, எதிர்கால தேவையைக் கருத்தில்கொண்டு சந்திராயன் – 4, சுகன்யான் உட்பட பல ஆய்வுத் திட்டங்களில் முனைப்பு காட்டி வருகிறது. மேலும் பாரதிய அந்த ரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு விண்வெளி மையத்தை எதிர்வரும் 2035 ஆம் வருடத்துக்குள் விண்ணில் நிறுவவும் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு...

ஜப்பானில் புதிய கண்டுபிடிப்பு ; மனிதர்களை குளிப்பாட்டும் இயந்திரம்..!

ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக வேலைப்பளு அல்லது சோர்வினால் குளிக்க தாமதமாகும் நேரத்தில், ஜப்பானின் புதிய Human Washing Machine ஒரே தீர்வாக அமையலாம். இந்த இயந்திரம் ஆடைகளை போலவே மனிதர்களையும் 15 நிமிடத்தில் குளிப்பாட்டி உலர்த்திவிடும். ஜப்பானின் Science Co. நிறுவனம் உருவாக்கிய இந்த வினோத சாதனம், குளிக்க நேரமில்லாதவர்களுக்கு பெரும் சுலபமாக இருக்கும். இதில்...

உங்க வாட்ஸ்அப்பில் இந்த பிரச்சனை இருக்கா ?அப்போ இதை பண்ணுங்க!

வாட்ஸ்அப்பில் வீடியோ கால்கள் வரவில்லை என்றால் settings-ல் மாற்றவேண்டிய வழிமுறை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வாட்ஸ்அப் வாட்ஸ்அப் மூலம் மெசேஜிங், வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் செய்வதற்கு மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் . அதன்படி, வாட்ஸ்அப்பில் வீடியோ கால்கள் வரவில்லை என்றால் settings-ல் இது போன்ற வழிமுறைகளைச் செய்யலாம். முதலில் உங்கள் மொபைலின் வாட்ஸ்...

WhatsApp-ல் புதிய அப்டேட்! Typing… குறியீட்டில் சிறப்பு மாற்றம்!

WhatsApp இந்த வாரம் முக்கியமான புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது, அதில் தட்டச்சு (Typing…) குறியீட்டிற்கு புதிய தோற்றத்தை கொடுத்துள்ளது. இந்த புதிய அம்சமானது iPhone மற்றும் Android பயனர்கள் இருவரும் அனுபவிக்கும் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது எப்படி வேலை செய்கிறது? உங்கள் WhatsApp உரையாடலின் போது தொடர்பின் சுயவிவரப் படத்தின் கீழே "தட்டச்சு செய்கிறது…”("Typing...") என்ற பாரம்பரிய விவர...

பூமி மீது மோதி தீப்பிழம்பாக மாறிய விண்கல்! வியப்பூட்டும் காட்சிகள்

சூரிய மண்டலத்தை விண்கற்கள் சுற்றி வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் புவி வட்டப் பாதைக்குள் விண்கல் ஒன்று வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 70 சென்ரிமீட்டர் விட்டம் கொண்ட இவ் விண்கல் சுமார் 12 மணித்தியாலம் கழித்து ரசியாவின் யாகுடியா பகுதியில் விழுந்துள்ளது. அதுமட்டுமின்றி பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன் அவ் விண்கல் பல துண்டுகளாக சிதைந்து அங்குள்ள காட்டுப்...

இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்..!

இன்ஸ்டாகிராமில் Live Location-ஐ எளிதாக பகிரும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய அப்டேட் இன்ஸ்டாகிராம் இப்போது உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இனி நீங்கள் உங்கள் நண்பர்களுடன் எங்கே இருக்கிறீர்கள் என்பதை நேரலையில் பகிரலாம்.  இந்த புதிய லைவ் லொகேஷன் பகிர்வு அம்சத்தின்( Live Location) மூலம் நீங்கள் உங்கள் நிகழ்நேர இருப்பிடத்தை நேரடி செய்திகள் (DM) மூலம் உங்கள் நண்பர்களுடன்...

WhatsApp-யின் புதிய அப்டேட்: இனி முழு ஸ்டிக்கர் தொகுப்பையும் பகிரலாம்!

நாம் அனைவரும் வாட்ஸ்அப்பை தினமும் பயன்படுத்தி, குடும்பம், நண்பர்கள், வேலை என அனைத்திலும் பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கை மேம்படுத்தி வருகிறோம்.  இத்தகைய வசதியை தரும் வாட்ஸ் அப்பில் உரையாடல்களை மேலும் சுவாரஸ்சியமாக்கும் வகையில், வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை பகிர்வதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. முழு ஸ்டிக்கர் பேக்கையும் பகிரலாம் இந்த புதிய அம்சத்தின் மூலம் உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர்களை தனித்தனியாக...

உலகில் முதல்முறையாக Parallel Satellite Pair!

சூரிய கரோனாவை ஆய்வு செய்யும் திட்டத்தில் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் இஸ்ரோ இணைந்துள்ளது. பி.எஸ்.எல்.வி ரொக்கெட் சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கான சூரிய கரோனாவை ஆய்வு செய்ய இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இணைந்துள்ளன. இந்த கூட்டணியின் மூலம் ஐரோப்பிய நிறுவனம் உருவாக்கிய 2 தனித்துவமான கருவிகளை சுமந்து, இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ரொக்கெட் விண்ணில் டிசம்பர் 4ஆம்...

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் லட்சங்களில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் இப்போது பலருக்கு வருமான ஆதாரமாக இருந்து வருகிறது. முதலில் இந்த தளத்தில் வெறும் புகைப்படங்கள் மட்டுமே பகிரும் விதமாக இருந்தது. தற்போது இந்த செயலி மூலம் பணத்தையும் சம்பாதித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் ரீல்களில் பணம் சம்பாதிப்பது எப்படி? இன்ஸ்டாகிராம் ரீல்களை எவ்வாறு பணமாக்குவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் இடத்தில் உள்ள தொடர்புடைய...

தொழில்நுட்ப உலகில் புதிய திருப்பம்! கூகுள் குரோம் இனி விற்பனை இல்லை?

உலகளாவிய அளவில் மிகவும் பிரபலமான இணைய உலாவியான கூகுள் குரோம், தற்போது பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க நீதித்துறை, கூகுள் நிறுவனம் தனது தேடல் சந்தையில் ஏகபோகத்தை நிலைநிறுத்த குரோம் பிரவுசரை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டு, கூகுள் குரோமை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு நிறுவனத்தைத் தள்ளும் அபாயத்தில் உள்ளது. ஏன் இந்த...
- Advertisement -

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...