Friday, November 6, 2026
No menu items!

தொழில் நுட்பம்

AI தொழிநுட்பத்தை வாட்ஸ்அப்பிற்குள் கொண்டு வரும் மெட்டா- பயன்படுத்துவது எப்படி?

உலகளாவிய ரீதியில் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். எந்த நாட்டிற்கு சென்றாலும் உடனே செயற்படும் வகையில் அதன் அம்சங்கள் அனைத்தும் முன்னேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் பயனர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக மாறி விட்டது. வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறாமலேயே பயனர்கள் AI இன் அம்சங்களை பயன்படுத்த புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது...

விமானங்களில் ஜன்னல் ஏன் வட்ட வடிவில் உள்ளது தெரியுமா?

நம்மிள் பலர் விமானங்களில் பயணம் செய்திருப்பார்கள். அப்போது பார்க்கும் பொழுது விமானங்களில் உள்ள ஜன்னல்கள் மிகவும் சிறியதாகவும் வட்ட வடிவிலும் இருக்கும். மற்ற வாகனங்களிலும் பார்க்க விமானம் சற்று பெரிதாக இருக்கும். மாறாக அதன் ஜனனல்கள் மாத்திரம் மற்ற வாகனங்களிலும் பார்க்க சிறியதாகவும் இருக்கும். இது ஏன் என்பது குறித்து நம்மிள் பலரும் சிந்தித்து பார்த்திருப்போம். அந்த வகையில்...

Skype-ன் 21 ஆண்டு கால சேவைக்கு முடிவு! Microsoft எடுத்துள்ள வரலாற்று மாற்றம்!

இணைய உலகில் வீடியோ அழைப்புகள் மற்றும் உடனடி செய்திகளுக்குப் பெயர் பெற்ற ஸ்கைப் (Skype), 21 ஆண்டுகால சேவையை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. ஒரு காலத்தில் கோடிக்கணக்கான பயனர்களைக் கவர்ந்த இந்த தளம், 2025 மே மாதம் முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. Skype உச்சமும் வீழ்ச்சியும் Skype ஒரு காலத்தில் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக்...

டிக்டாக் மீதான தடை- புதிய செயலி மூலம் புரட்சியை உருவாக்க மெட்டா திட்டம்!

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், குறுகிய வீடியோக்களை விரும்பும் பயனர்களை கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் 'ரீல்ஸ்' செயலியை தனி பயன்பாடாக வெளியிட திட்டமிட்டுள்ளது. டிக்டாக்கிற்கு தடை, புதிய செயலி அறிமுகம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட டிக்டாக் செயலிக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மெட்டா நிறுவனம்...

இன்ஸ்டாகிராமில் புதுப்புது அம்சங்களைக் கொண்டு வரும் மெட்டா..!

மெட்டாவுக்குச் சொந்தமான பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமுக்கு, சமீப காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் உலகின் நான்காவது பெரிய சமூக வலைத்தளமாகத் திகழ்கின்றது. பயனர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதுப்புது அம்சங்களைக் கொண்டு வரும் மெட்டா அதன் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு செயலிக்கும்...

செவ்வாய் கிரகத்தில் கடற்கரைப் படிமங்கள் கண்டுபிடிப்பு..!

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது, சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூராங் ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரைப் படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. பழமையான கடற்கரைப் படிமம் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான நீர், ஒட்சிசன், மண் உள்ளிட்ட புவியியல் அமைப்புகள்...

இலங்கை வான்பரப்பில் தென்படவுள்ள அரிய நிகழ்வு..!

சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு கோள்களை ஒரே சீரமைப்பில் காணக்கூடிய ஒரு அரிய வானக் காட்சி தற்போது நடைபெற்று வருவதாக ஆர்தர் சி. கிளார்க் மையத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார். இன்று முதல் 28 ஆம் திகதி வரை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இலங்கையில் இருந்து இந்தக் காட்சியை மிகவும் தெளிவாகக் காண முடியும்...

பிடிக்காத பதிவை அன் லைக் செய்யலாம்….இன்ஸ்டாவின் சூப்பர் அப்டேட்..!

சமூக ஊடகங்களில் இன்ஸ்டாகிராம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதனை கருத்திற்கொண்டு இன்ஸ்டாகிராமில் தற்போது டிஸ்லைக் செய்யும் புதிய அம்சம் சோதனை நிலையில் உள்ளது. இந்த டிஸ்லைக் அம்சமானது, பயனர்கள் விரும்பாத அல்லது தரக் குறைவான கருத்துக்களுக்கு அவர்களது எண்ணத்தை பதிவிடலாம். ஆனால், இவ்வாறு டிஸ்லைக் செய்யப்படுவது ஏனையோருக்கு தெரியாது. இந்த அம்சம் மூலம் எதிர்மறையான விடயங்கள் கீழே தள்ளப்பட்டு நேர்மறையான...

ஐபோன் 16 ஐ அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம்!

ஆப்பிள் நிறுவனம் நேற்று (19) ஐபோன் 16 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் 16 புதிய திறன்களை உள்ளடக்கியதாக உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது A18 வேகமான செயல்திறன், 48MP 2-in-1 கேமரா அமைப்புடன் அறிமுகமாகியுள்ளது. 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட இந்த தொலைபேசி தற்பொழுது கருப்பு மற்றும் வெள்ளை...

2032 இல் பூமியைத் தாக்க தயாராகும் விண்கல் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

விண்வெளி தொடர்பான ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி 54 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய அளவிலான விண்கல் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கும்பட்சத்தில் அது மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் எனவும் தெரவித்துள்ளனர். 2032ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி...
- Advertisement -

Latest News

 உரிமை மீறல் பிரச்சினைகளை நிராகரித்த சபாநாயகர்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பாராளுமன்ற உரிமை மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கான ஐந்து கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே இன்று (06)...