Sunday, July 12, 2026
No menu items!

News Line

பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள்..!

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள் வழங்குவதற்கு , அறிமுகம் செய்யப்பட்ட 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற 477 முறைப்பாடுகளின் விசாரணைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் 4 ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அவசர தொலைபேசி இலக்கத்தின்...

மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய குஜராத் ஜெயன்ஸ்..!

IPL தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் குஜராத் ஜெயன்ஸ் (Gujarat Giants ) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் குஜராத் ஜெயன்ஸ் Gujarat Giants ) 06 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய, முதலில்...

மொஸ்கோ தாக்குதல் சந்தேகநபர்கள் கைது ..!

மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி அரங்கத்தில் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் உக்ரைனை நோக்கி சென்றுகொண்டிருந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இசைநிகழ்ச்சி அரங்க தாக்குதலை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல் என தெரிவித்துள்ள புட்டின் தாக்குதலை மேற்கொண்டவர்கள் உக்ரனை நோக்கி தப்பிச்சென்றுகொண்டிருந்தவேளை கைதுசெய்யபட்டனர் என குறிப்பிட்டுள்ளார். எனினும் உக்ரைன் புட்டின் தெரிவித்திருப்பதை  தகவலை நிராகரித்துள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர்கள்...

வீரப்பன் மகள் போட்டி : நாம் தமிழர் அறிவிப்பு..!

இந்திய மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வாக்கு...

ஆபத்தில் சிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் அறிவிக்கும் திறன் கொண்ட டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய உலகிற்கு ஏற்ற வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு இது...

யாழில் உலக சாதனை உற்சாகப்படுத்திய அமைச்சர் டக்ளஸ்..! 

யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் தனது தாடியாலும் தலை முடியினாலும் ஏஷ் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். னேற்று (24)காலை 10.00 மணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் கொழும்பு காலி முகத்திடலில் இந்த நிகழ்வு  நடைபெற்றது. 1000 மீற்றர் தூரத்துக்கு வாகனத்தை...

வெள்ளவத்தையில் பாரிய தீப்பரவல்..!

கொழும்பு - வெள்ளவத்தையிலுள்ள ஆடையகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பிரபல ஆடை நிறுவனமான (NOLIMIT) நிறுவனத்தின் வெள்ளவத்தை கிளையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தின்போது ஆடையகத்திலிருந்த பொதுமக்கள் உட்பட பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகvum இதன்போது சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்கும்...

சிறிசேனவை கைதுசெய்ய சட்டத்தரணிகள் தெரிவிப்பு..!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவை கைதுசெய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன என சட்டத்தரணிகள்  தெரிவித்துள்ளனர். இலங்கையின் குற்றவியல் நடைமுறைச்சட்டம் தண்டனைசட்டம் பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்டவற்றின் விதிகளை மீறியுள்ளதாக  சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணிகள் ஏன் அவர் இந்த முக்கியமான விடயத்தை மூன்று வாரங்கள் மறைத்துவைத்தார் என கேள்வி எழுப்பியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து ஜனநாயகத்திற்கான...

பிரான்ஸிலிருந்து சுற்றுலா வந்தவர் திடீர் மரணம்..!

பிரான்ஸ் நாட்டில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த நபரொருவர் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 57 வயதுடைய மைக்கல் மார்சல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும்  கடந்த 18 ஆம் திகதி மனைவி உட்பட 44 பேருடன் சுற்றுலா வந்ததாகவும்  திருகோணமலை - அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் நேற்றிரவு...

கடலில் மூழ்கி பெண் பலி..!

அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கி பாடசாலை மாணவி ஒருவர்  நேற்றைய தினம் (24) பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு - மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.சுசந்திகா என்ற 18 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி  குறித்த மாணவி உறவினர்களுடன் அம்பாந்தோட்டைக்குச் சுற்றுலா சென்ற வேளை  கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர்  குறித்த மாணவியின்...
- Advertisement -

Latest News

உலகிற்கு விடை கொடுத்தார் பாடகி எஸ்.ஜானகி

மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த பிரபல இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி மைசூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்'...