Friday, July 10, 2026
No menu items!

News Line

அரசாங்க வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

பெருந்தோட்டப் பகுதிகளில் 863 பாடசாலைகளுக்கு 2535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நிதியமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் பணிப்பாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், நியமனத்தை வழங்குவதற்கான அனுமதியை வழங்க நிதியமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நியமிக்கப்படுகின்ற ஆசிரிய உதவியாளர்கள், குறிப்பிட்ட...

கட்சியை விமர்சிப்போருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கட்சியையும், தலைமையையும் விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாசா எச்சரித்துள்ளார். மேலும் இது குறித்து சஜித்பிரேமதாசா தெரிவிக்கையில் , “யாருக்கு கட்சி உறுப்புரிமை வழங்க வேண்டும் என்று எவரும் எனக்குச் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு அறிவுரை கூற முயல்பவர்களை நான், புறக்கணித்து விடுவேன். கட்சியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன்...

யாழில் 14 மாத குழந்தை உயிரிழப்பு..!

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி - இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா தம்பதிகளின் 14 மாதங்கள் நிரம்பிய  குழந்தை நேற்றைய தினம் காய்ச்சல் காரணமாக  உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலில் காணப்பட்ட நிலையில் நேற்று(05) காலை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பிற்பகல் உயிரிழந்துள்ளது. மேலும் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை...

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு வெளிநாட்டு  முயற்சி வெற்றி

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்திற்தக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று(05) முன்வைத்திருந்தார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளில் ஒன்றாக கஞ்சா வளர்ப்பு மற்றும் விலைமாதர் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று டயானா கமகே நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகின்ற...

மக்கள் வாழ புதிய கிரகம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் வாழ்வதற்கு எற்ற சூழல் காண்ப்படக்கூடிய  புதிய கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. பூமியை விட ஒன்றரை மடங்கு பெரிய இந்த கிரகத்திற்கு 'Super Earth TOI-715 b' என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த கிரகம்  கிரகங்களின் வானியல் தரநிலைகளின்படி, ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தை சுற்றிவருவதாகவும் பூமியில் இருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும் நாசா அறிக்கையில்...

நாடு திரும்பும் பசில்

அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந் நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அவர் நாடு திரும்பவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்  தெரிவித்துள்ளமை  குறிப்பிடதக்கது. மேலும்  சிறிலங்கா பொதுஜன பெரமுனவிக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க...

புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகள் தப்பியோட்டம்

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று(04) கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் மற்றும்  ஒரு இராணுவ சிப்பாயும்  காயமடைந்துள்ளதுடன் அவர்கள்   வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் 20 பேர் தப்பியோடியுள்ளமை குறிப்பிடதக்கது. அத்துடன் நேற்று காலை  கைதிகள் சோமாவதி புனித யாத்திரைக்காக வந்த பேருந்தை கடத்த முற்பட்டதுடன்,  வர்த்தகர் ஒருவரின் 50000 ரூபாய் பணம்...

மீண்டும் உச்சத்தைத் தொட்ட கரட் விலை..!

நுவரெலியா கரட்டின் விலை  கடந்த (03) ஆம் திகதி 630 ரூபாயாக மொத்த விற்பனை விலையை கொண்டிருந்த வேளை இன்று (05) 200 ரூபாய் விலை அதிகரிப்பு ஏற்பட்டு கிலோ ஒன்றுக்கான மொத்த விற்பணை விலை 850 ரூபாவாக  உயர்வடைந்து காணப்படுகிறது. இதனை நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் இன்று (05) வெளியிட்டுள்ள விலை...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

மத்துகம பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மத்துகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்துகம ஓவிட்டிகல கொரட்டில்லாவ பகுதியைச் சேர்ந்த டொன் கலன மதுஷன் (வயது 32) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த  விருந்தில் கலந்துகொண்ட மத்துகம வெலிகட்டிய சண்டசிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 27...

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி

அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் 2 ஆவது போட்டி நேற்றைய தினம் சிட்னி கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை அவுஸ்திரேலியா அணிக்கு வழங்கியது. இதற்கமைய முதலில்...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...