Friday, November 6, 2026
No menu items!

Parliment Election2024

காலி மாவட்டம் – காலி  தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 39,707 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 9,410 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 3,741 ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –...

களுத்துறை மாவட்ட அஞ்சல் மூல வாக்கு முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 29,076 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – -3,340 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,913 ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின்...

இரத்தினபுரி மாவட்ட அஞ்சல் மூல வாக்கு முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 24,776 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – -2,969 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,528 ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின்...

காலி மாவட்ட அஞ்சல் மூல வாக்கு முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 32,296 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – -3,523 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,846 சர்வஜன அதிகாரம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –...

மாவட்ட ரீதியில் பதிவான வாக்குப் பதிவு..!

2024 பொதுத் தேர்தலில் இன்றையதினம் 60% முதல் 65% வரையான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பாரிய அளவிலான எந்தவித முறைகேடும் இதுவரை பதிவாகவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டு இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4...

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மருதானையில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்!

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (14) முற்பகல் மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பின்பு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தி வலுவான பாராளுமன்றத்தை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மக்களுக்கு ஏற்புடையதான சட்டங்களை நிறைவேற்றி, புதிய பாராளுமன்ற...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக தளங்களையும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட தேர்தல் ஆணையம், செப்டம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை, தேர்தல் செய்திகளை வெளியிடுவதற்கான ஊடக வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. அனைத்து அச்சு, ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல்...

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கிய வேட்பாளர் கைது!

தேர்தல் விதிமுறைகளை மீறி கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு அருகில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்த போது பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வேட்பாளரிடம் ஏற்கனவே 97,200 ரூபா பணம் இருந்ததுடன், அந்தப் பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மதியம் 1 மணிவரையான வாக்களிப்பு வீதம் வெளியானது!

பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று 1 மணிவரை அளிக்கப்பட்ட வீதம் கொழும்பு - 54% கண்டி - 30 % நுவரெலியா - 50 % பதுளை - 48% திகாமடுல்ல - 37 % மட்டக்களப்பு - 32 % கேகாலை - 32 % புத்தளம் - 30 % மாத்தறை - 34 % களுத்துறை - 20 % திருகோணமலை - 45 % குருநாகல்...

இலங்கைத் தமிழரசு கட்சியின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்!

இலங்கைத் தமிழரசு கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்று காலை மாயவனூர் வித்தியாலயத்தில் வாக்களித்தார்.
- Advertisement -

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...