Sunday, May 31, 2026
No menu items!

அமெரிக்க டொலர்

இயற்கை எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.59 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.20 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை...

டொலருக்குப் பதிலாக புதிய நாணயம் அறிமுகமா?டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அமெரிக்க டொலருக்குப் பதிலாக புதிய நாணயத்தைக் கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது 100 வீத இந்தியா விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச...

வீழ்ச்சியை பதிவு செய்துள்ள எரிவாயு விலை..!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.88 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.79 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

ஜனாதிபதியின்  சீன விஜயத்தின் இறுதி நாள் இன்று!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் இறுதி நாள் இன்றாகும். இதன்படி, ஜனாதிபதி இன்றைய தினம் சீனாவின் முன்னணி உற்பத்தி தொழில்சாலைகளுக்கு செல்லவுள்ளார். இதன் ஒரு கட்டமாக வறுமையை ஒழிப்பதற்கு முன்னூதாரணமான சீன கிராமம் ஒன்றையும் ஜனாதிபதி பார்வையிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் சிச்சுவான் பிராந்திய கொமினியுஸ்ட் கட்சியின் செயலாளருடன் இன்றைய தினம் ஜனாதிபதி...

சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

இலங்கையின் மத்திய அதிவேக வீதித்திட்டத்தின் மிகவும் தாமதமான பிரிவு 1க்குப் பொறுப்பான சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. MCC என்ற மேட்ச்லலுர்ஜிக்கல் கோப்ரேஷன் ஒவ் சீனா (Metallurgical Corporation of China (Ltd)) நிறுவனத்துடனேயே இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், திறந்த, வெளிப்படையான ஏலச் செயல்முறையின் கீழ் புதிய கேள்விப்பத்திரங்களைக் கோருமாறு இலங்கையின்...

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.16 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை...

இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபாய் 46 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 52 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி...

இலங்கை மத்திய வங்கியின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் எவ்வளவு?

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை மத்திய வங்கியின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் 6,091 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகி இருந்தது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்த தொகையைவிட 360 மில்லியன் டொலர்கள் குறைந்துள்ளது. தொடர்ச்சியாக வளர்ச்சி போக்கில் இருந்த வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த ஆண்டு ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வீழ்ச்சிப்...

வீழ்ச்சியை பதிவுசெய்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (07) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 32 சதம், விற்பனைப் பெறுமதி 299 ரூபாய் 92 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபாய் 13...

தேங்காய் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு..!

தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி வருமானம் கடந்த நவம்பர் மாதத்தில் 13.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இதன்படி, 70 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வருடத்தின் முதல் 11 மாத காலப்பகுதியில் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 782 மில்லியன்...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img