Friday, July 17, 2026
No menu items!

அகில விராஜ் காரியவசம்

ரணில் விக்ரமசிங்க கைது விவகாரம்: எதிர்க்கட்சிகள் ஒன்றுகூட தீர்மானம்!

எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் கட்சி பேதமின்றி இன்று (26) கொழும்பில் ஒன்றுகூட முடிவு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்குறித்து விவாதிக்க, கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25) விசேடக் கலந்துரையாடல் இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் அகில விராஜ் காரியவசம்..!!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய கல்வி சீர்திருத்தங்கள் மீது விவாதம்: முன்னைய திட்டங்களை அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியம்!

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான முன்னைய திட்டங்களை அரசாங்கம் பரிசீலித்து, பொருத்தமான மாற்றங்களைச் சேர்க்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முன்னதாக, தயாரிக்கப்பட்ட முன்மொழிகள் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டவை. எனவே, கல்வி சீர்திருத்தங்களைத் தயாரிக்கும்...

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய உப தலைவர் நியமிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img