Friday, July 31, 2026
No menu items!

அஞ்சல் ஊழியர்கள்

உலகம் முழுவதும் இன்று 151வது உலக அஞ்சல் தினம் கொண்டாட்டம்!

இன்று (9) உலகம் முழுவதும் 151வது உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில், உலக அஞ்சல் தினத்தைக் குறிக்கும் தேசிய விழா இன்று காலை பதுளை அஞ்சல் வளாக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டம், இலங்கையில் உலக அஞ்சல் தினத்தின் 56வது...

அதிபர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் அறிவிப்பு-தபால் ஊழியர்கள் !

தபால் அதிபர் அஞ்சல் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளனர் என்று வெளியிட்ட கருத்துக்கு, தபால் தொழிற்சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதன்படி, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷண எதிர்வரும் 9 ஆம் திகதி கருப்புப்பட்டி அணிந்து பணிக்கு வருவோம் என அறிவித்தார். ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர்...
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img