Friday, August 21, 2026
No menu items!

அஞ்சல் தொழிற்சங்கம்

பணிப்புறக்கணிப்பு தீர்மானத்தை கைவிட்ட அஞ்சல் தொழிற்சங்கம்!

நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருந்த 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு தொடர்பான தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ஏழு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி 48 மணிநேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தீர்மானித்திருந்தது. எவ்வாறாயினும், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து, பணிப்புறக்கணிப்பு தொடர்பான தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.   <!-- -->  

அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம்..!

48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் நான்கு மணிக்கு ஆரம்பமாகவுள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சேவையாளர் பற்றாக்குறை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு...
- Advertisement -spot_img

Latest News

பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கை விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

கணினி முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பொலிஸ் விளக்க அறிக்கை சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். பத்தரமுல்லை சுஹுருபாய கட்டிடத்தின் 17...
- Advertisement -spot_img