Sunday, August 9, 2026
No menu items!

அடையாளம்

அதிகரித்துள்ள  வாய்ப் புற்றுநோயாளர்களின் இறப்பு எண்ணிக்கை!

வாய்ப் புற்றுநோயால் இந்த நாட்டில் தினமும் மூன்று பேர் இறக்கின்றனர் என்று சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்நாயக்க கூறுகிறார். இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3,000 புதிய வாய் புற்றுநோய்கள் பதிவாகின்றன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். இன்று (20) கொண்டாடப்படும் உலக வாய்வழி சுகாதார தினத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற...

தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கை அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்!

"ஒரு வளமான நாடு - ஒரு அழகான வாழ்க்கை" என்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கை அறிக்கையை அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கை நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது, 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 120 பில்லியன் டாலர்களாக இலக்காகக் கொண்டது,...

அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டிலுள்ள 17 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்  டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி கொழும்பு, கம்பஹா, கண்டி, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே பெரும்பாலானவர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5591 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் நாட்டின் 74 வைத்தியசாலைகளில் 342 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்

ஹெட்டிபொல பகுதியில் விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரின் விலைக்கு மேல் மோட்டார் சைக்கிள்களை விற்ற குற்றச்சாட்டில் 3 மோட்டார் சைக்கிள் வியாபாரிகளுக்கு நுகர்வோர் விவகார...
- Advertisement -spot_img