Sunday, April 26, 2026
No menu items!

அதிபர் சேவை

நாடளாவிய ரீதியில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கு பற்றாக்குறை..!

நாடளாவிய ரீதியில் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த வெற்றிடங்களுக்குத் தகைமை பெற்ற 79 அதிபர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆறாம் திகதி தொடக்கம் 11திகதி வரையில் இசுறுபாயவில் இந்த நேர்முகத்தேர்வு இடம்பெறவுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img