Wednesday, July 29, 2026
No menu items!

அத்துபொந்தேன்

ஹம்பாந்தோட்டை பகுதியில் 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு!

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய - அத்துபொந்தேன் பகுதியிலிருந்து 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் நேற்று மீட்கப்பட்டது. இந்த போதைப்பொருள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருள் அடங்கிய பொதிகளில் பாகிஸ்தானிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் அடையாளங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img