Thursday, August 6, 2026
No menu items!

அமெரிக்கப் பிரஜை

அருகம்பே பகுதிக்கான பயணத்தடை நீக்கம்…!

அருகம்பே பகுதிக்கு வழங்கப்பட்டிருந்த பயணத்தடையை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நீக்கியுள்ளது. அருகம்பே பகுதியைத் தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு நேற்று வெளிவிவகார அமைச்சு அமெரிக்கத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து இன்று இந்தப் பயணத்தடையை நீக்கியுள்ளது.

இலங்கைக்குள் பிரவேசிக்க அமெரிக்கப் பிரஜைகளுக்கு தடை இல்லை!

இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கப் பிரஜைகளுக்கு எந்தவகையிலும் தடை விதிக்கப்படவில்லை என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போது அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இதனைக் குறிப்பிட்டார். அறுகம்பைப் பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, மறு அறிவித்தல் வரை குறித்த பகுதிக்குச் செல்வதைத்...
- Advertisement -spot_img

Latest News

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பம்

2025 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதாரண அனுமதி செயல்முறையின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. குறித்த பணிகள் ஓகஸ்ட் 14...
- Advertisement -spot_img