Sunday, May 10, 2026
No menu items!

அமெரிக்க ராப் பாடகர்

பிரபல அமெரிக்க ராப் பாடகர் ஃபேட்மேன் ஸ்கூப் காலமானார்……!

பிரபல அமெரிக்க ராப் பாடகர் ஃபேட்மேன் ஸ்கூப் தனது 53 ஆவது வயதில் காலமானார். ஹாம்டனில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது அவர் திடீரென மேடையில் மயக்கமுற்று விழுந்தார். இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெற்றிகள் குவியட்டும்; ஜனாதிபதி விஜய்க்கு வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். X தளத்தில் அவர் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில்...
- Advertisement -spot_img