Tuesday, August 18, 2026
No menu items!

அம்பேபுஸ்ஸ

இலங்கையில் ஒரே நாளில் பல துயரச் சம்பவங்கள்: சாலை விபத்துகள், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட பல உயிரிழப்புகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் புதன்கிழமை (15) சாலை விபத்துகள் மற்றும் நீரில் மூழ்குதல் உள்ளிட்ட பல துயரச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளது. வரகாபொல பகுதியில், கித்துல்கலவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் மோட்டார் சைக்கிள் மற்றும் இராணுவ கெப் வண்டி மோதியதில் உயிரிழந்தார். அலவ்வ - அம்பேபுஸ்ஸ வீதியில்...

மதுபோதையில் வாகனம் செலுத்திய உப காவல்துறை பரிசோதகர் கைது!

கடமை நேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான கேகாலை தலைமையக காவல் நிலையத்தில் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலிகமுவ, கொப்பேவல பகுதியில் ஏற்பட்ட குறித்த...

வரகாபொல – அம்பேபுஸ்ஸ பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக யுவதியொருவர் உயிரிழப்பு!

நிட்டம்புவ பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் பணிபுரிந்துவந்த குறித்த யுவதி தனது சக ஊழியர்களுடன் விருந்துபசார நிகழ்வொன்றிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பிய யுவதி திடீர் சுகவீனமடைந்த நிலையில் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வரகாபொல - அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 21...
- Advertisement -spot_img

Latest News

கஞ்சிபானி இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட ஐவர் கைது

பாதாள உலக குழுவின் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம்பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்கள் கைது...
- Advertisement -spot_img