Wednesday, July 29, 2026
No menu items!

அயர்லாந்து

கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் இலங்கைக்கு கிடைத்த இடம்?

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளைப் பயன்படுத்தி விசா...

சமநிலையில் முடிவடைந்துள்ள இலங்கை-அயர்லாந்து T20 சர்வதேச போட்டி..!

இலங்கை - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது,T20 சர்வதேச போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது. முதல் ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றியீட்டிய நிலையில் இரண்டாவது ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி மிகச்சிறந்த...

ரி – 20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில்: இலங்கையை வென்ற நெதர்லாந்து

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக புளோரிடாவில் நேற்று (28) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய பயிற்சிப் போட்டியில் இலங்கையை 20 ஓட்டங்களால் நெதர்லாந்து வெற்றிகொண்டது. இந்தத் தோல்வி இலங்கை அணிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும்...

ஆரம்பமாகியது மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகள்..!

இந்த ஆண்டு இறுதியில் பங்களாதேஷில் ஆரம்பமாக உள்ள T 20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிகாண் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று ஆரம்பமாகியது. 23 போட்டிகள் கொண்ட இந்த போட்டியில் இலங்கையுடன் சேர்த்து 10 அணிகள் விளையாடுகின்றன. இப்பத்து அணிகளையும் இரு அணிகளாக பிரித்து போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் கீழ் இலங்கையின் முதலாவது...

ஷெங்கன் வலயத்தில்  இணைந்துள்ள 2நாடுகள்..!

ஐரோப்பாவின் ஷெங்கன் விசா வலயத்தில் ருமேனியாவும் பல்கேரியாவும் நேற்று முன்தினம் (31) பகுதியளவில்  இணைந்துள்ளன. இதன் மூலம் இவ்விரு நாடுகளுக்கும் ஏனைய ஷெங்கன் வலய நாடுகளுக்கு இடையில்  கடல் மற்றும் வான் வழியாக விசா  சோதனைகளின்றி பயணம்செய்ய முடியும். ருமேனியாவும் பல்கேரியாவும் 2007 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன. எனினும், விசா கட்டுப்பாடுகள் அற்ற ஷெங்கன் வலயத்தில்    இணைவதற்கு இந்நாடுகள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்நாடுகளின் ஷெங்கன் விண்ணப்பத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் 2011 ஆம் ஆண்டு அங்கீகரித்தது. எனினும் அதே வருடம் ஐரோப்பிய அமைச்சர்   அவையில் அது தோற்கடிக்கப்பட்டது. திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள், சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் ருமேனியாவும் பல்கேரியாவும்...

அதிகம் படித்தவர்களை கொண்ட பட்டியல் வெளியானது..!

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளதுடன் அங்கு 59.96% படித்தவர்கள் காணப்படுகின்றனர். 56.7% கல்வி அறிவு கொண்டவர்களுடன் ரஷ்யா இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது. முன்றாவது இடத்தினை ஜப்பான் பிடித்துள்ளதுடன் அங்கு 52.7% மான கல்வி கற்றவர்கள் காணப்படுகின்றனர். அதன்பின் நான்காவது இடத்தினை லக்சம்பர்க் பிடித்துள்ளதுடன் அந்நாட்டில் 51.3% படித்தவர்கள் இருப்பதாக பதிவாகியுள்ளது. மேலும் தென்கொரியா...

மேற்கிந்திய தீவிடம் தோற்ற இலங்கை.

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் ஆரம்பமான சுப்பர் சிக்ஸ் சுற்றின் 3 போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இந்தியா அணி 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில்...

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள சுப்பர் சிக்ஸ் சுற்று

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் (28) 2 போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இந்தியா அணி 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அமெரிக்கா முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில்...

நமீபியா அணியை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் 2 போட்டிகள நடைபெற்றிருந்தன. இதில் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியிருந்தது. மற்றைய போட்டியில் அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி...

முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை – U19

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இலங்கை அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் 204...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img