Thursday, June 11, 2026
No menu items!

அரசாங்கத் தகவல் திணைக்களம்

15 ஆம் திகதி விடுமுறை தினம் அல்ல – பரவும் போலிச் செய்தி..!

எதிர்வரும் 15 ஆம் திகதி விடுமுறை தினம் என சமூக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் அவ்வாறான ஒரு தீர்மானத்தை இதுவரை எடுக்கவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடக அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை; நளிந்த ஜயதிஸ்ஸ!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்க போவதில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அதேபோன்று தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்வதானால், தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்னர் அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்தக்கட்டம்...

கோழி இறைச்சியின் பாகங்கள் சீனாவுக்கு ஏற்றுமதி..!

கோழி இறைச்சியின் பாகங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கோழி இறைச்சியிலிருந்து அகற்றப்படும் கோழித் தலை மற்றும் கால்களே இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22/1/2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img