Tuesday, June 23, 2026
No menu items!

அரசாங்க அச்சகம்

அரசாங்க இணையத்தளங்கள் மீது அடுத்தடுத்து சைபர் தாக்குதல்..!

அரசாங்க அச்சகத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அதன் சேவை முடங்கியுள்ளது. இணையத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொலிஸ் திணைக்கள யூ ரியூப் தளம் மீதும் சைபர் தாக்குதல் இடம்பெற்று அது முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img