Friday, November 13, 2026
No menu items!

அரசாங்க அதிபர்

புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரனின் பிறந்தநாள் நிகழ்வு..!

புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரனது 108வது பிறந்ததின நிகழ்வானது நேற்றையதினம் (27/1/2025) பண்டத்தரிப்பு - சாந்தை விநாயகர் கலையரங்கில் நடைபெற்றது. அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவை மற்றும்  எம்.ஜி.ஆர் முன்னேற்றக்கழகம் ஆகியன இணைந்து இந்த பிறந்தநாள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து சிறப்பித்தார். விருந்தினர்களுக்கு...

சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட புதிய தீர்மானம்..!

சமூக நல்லிணக்கத்திற்காக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை அணிதிரட்டுதல் என்ற பிரதான நோக்குடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன் தலைமையில் நேற்றையதினம் (24.01.2024) காலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர், சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும்முகமாக அரசாங்க உத்தியோகத்தர்களுடன் இணைந்த வகையில்...

அரசாங்க அதிபருக்கு எதிராக விவசாயிகள் முறைப்பாடு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில்  தீர்மானிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் முதலாளித்துவ வர்கத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு அறுவடை செய்ய அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியதால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் எனவே இந்த அரசாங்க அதிபரின் செயற்பாட்டை கண்டித்து அவருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று வெள்ளிக்கிழமை...

தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்..!

தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (17.12.2024) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 10.30 மணிக்கு  நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவும், மாவட்டச் செயலகத்தில் 2024.12.11 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட...

பிரித்தானிய முதன்மைச் செயலாளருடன் அரசாங்க அதிபர் சந்திப்பு..!

பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் திரு. ஹென்றி டொனாடி  அவர்கள், இன்றைய தினம் (11.12.2024) காலை 08.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன்  அவர்களை  அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை  பிரதேச...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜால்  உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு..!

மன்னாரிற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (01.12.2024) விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை காண நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன் போது மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள், மன்னார்...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதம செயலாளர் விஜயம்..!

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதமர் செயலாளர் இளங்கோவன் அவர்களும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சுதாகரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், மாவட்ட நீர்ப்பாசன எந்திரி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். கிளிநொச்சி மாவட்டத்தில்  வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13...

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மாவட்டம்..!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக வடமாகாணமும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மன்னார் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (27.11.2024) காலை பாதுகாப்பு பிரதி  அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாடு செய்த குறித்த அவசர கலந்துரையாடல் பாதுகாப்பு...

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை – நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இரு வரை 48 ஆயிரத்து 295 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில்  2049 நபர்கள் 22 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26.11.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

மன்னார் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்தில் 12 ஆயிரத்து 485 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 879 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை (25.11.2024) மாலை வரை குறித்த எண்ணிக்கையுடைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார்...
- Advertisement -spot_img

Latest News

அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணங்களை அரசாங்கம்...
- Advertisement -spot_img