Sunday, October 4, 2026
No menu items!

அரசியலமைப்பு பேரவை

நாட்டின் 37வது பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சபை இன்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியபோதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது. புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அவரது பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

இன்று கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை..!

அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (31.12.2024) முற்பகல் 11.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது. புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பு சபையின் இரண்டாவது கூட்டம் இதுவாகும். இந்த அமர்வின் போது, ​​கவுன்சில் பெற்ற பரிந்துரைகளை பரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

சஞ்சய் ராஜரத்தினத்திற்கு  மாத சேவை நீடிக்கப்படுமா??

அரசியலமைப்பு பேரவை அதன் தலைவரும் சபாநாயகருமான   மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (18.06)சபை கூடப்பட்டுள்ளது. இதன்போது சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான  சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பில்  இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 06 மாத சேவை நீடிப்புக்காக பரிந்துரைத்துள்ளதால், அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்தை இதற்கு...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இரவு 10.00 மணி...
- Advertisement -spot_img