அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (31.12.2024) முற்பகல் 11.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது.

புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பு சபையின் இரண்டாவது கூட்டம் இதுவாகும்.

இந்த அமர்வின் போது, ​​கவுன்சில் பெற்ற பரிந்துரைகளை பரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை இன்னும் அனுமதி வழங்கவில்லை எனவும், இன்றைய கூட்டத்தில் இந்த விடயம் குறித்து ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here