Tuesday, July 28, 2026
No menu items!

அரச அச்சகமா அதிபர்

வாக்குச்சீட்டுக்கள் விநியோகப் பணி இந்த மாத இறுதிக்குள்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் ஒரு கோடி வாக்குச்சீட்டுகள் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் பிரதீப் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். சகல வாக்குச்சீட்டுகளும் இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என அவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். 17,296,330 பேர் இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்; அரசாங்கம்

நீதிமன்ற நடவடிக்கைகளை மேலும் திறமையானதாகவும் ஒழுங்கானதாகவும் மாற்றும் நோக்கில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை...
- Advertisement -spot_img