Monday, April 20, 2026
No menu items!

அரச பாடசாலைகள்

இன்று மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் இன்று (20) மூடப்பட்டிருந்த அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (21) திறக்கப்படும் என மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் மாலையின் பின்னர் அறிவிக்கப்படும் என வடமத்திய மாகாண கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற...

முதலாம் தரத்திற்கான மாணவர் சேர்க்கை எப்போது? – வெளியானது அறிவிப்பு..!

அரச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான வகுப்புகள் ஜனவரி 30ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பமாகும் பாடசாலைகள்..!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (26.08) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதன்படி, பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img