Tuesday, June 16, 2026
No menu items!

அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள்

அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் குளிர்த்தி உற்சவம்..!

அராலி மேற்கு நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மாள் ஆலயத்தின் வருடாந்த குளிர்த்தி உற்சவமானது நேற்றையதினம் (05/02/2025) வெகு சிறப்பாக நடைபெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் பேச்சியம்மாள், மற்றும் பரிவார தெய்வங்களான பிள்ளையார், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றது. பின்னர் பேச்சியம்மாள் சிங்க வாகனத்தில் எழுந்தருளியாக...

முத்துச் சப்பை இரத்தத்தில் வீதியுலா வந்த பேச்சியம்பாள்!

அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் முத்துச் சப்பை இரத்த திருவிழா நேற்றுமுந்தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பேச்சியம்மாள் முத்துச் சப்பை இரத்தத்தில் ஏறி வீதியுலா...
- Advertisement -spot_img

Latest News

ஜூலை மாதத்தில் எரிபொருள் விலை;வெளியான அரசாங்கத்தின் நிலைபாடு

அரசாங்கம் அறிமுகப்படுத்திய 3 மாத எரிபொருள் மானிய திட்டம் ஜூன் மாத இறுதியுடன் நிறைவடையும் என பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்பின்...
- Advertisement -spot_img