Friday, June 5, 2026
No menu items!

அறுவடை விழா

புதிய வகை கெக்கரி இனத்தின் வயல் அறுவடை விழா..! 

கிளிநொச்சி மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் புளியம்பொக்கனை கமல சேவை பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் கெக்கரி கண்ணுருவையிட் என்னும் புதிய வகை இனம் பரீட்சாத்தமாக முதன்முறையாக தருமபுரம் பகுதியில் விவசாயி ஒருவரினால் நடுகை செய்யப்பட்டு அதன் அறுவடை விழா நடைபெற்றது. குறித்த அறுவடை நிகழ்வில் கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர், வி.சோதிலட்சுமி, பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயபோதனாசிரியர்கள் விவசாயிகள்...

கிளிநொச்சியில் அறுவடை விழா..!

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா இன்று (1/24/2025) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மகிழங்காடு பகுதியில் இடம்பெற்றது. கொமர்சல் வங்கியின் ஏற்பாட்டில் குறித்த நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்டமானது யாழ் பல்கலைக்கழக விவசாய பீடம் மற்றும் விவசாய திணைக்களத்தின்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img