Friday, November 6, 2026
No menu items!

அவுஸ்திரேலியா

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த இங்கிலாந்து!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5 இலட்சம் அதாவது அரை மில்லியன் ரன்களை குவித்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து கிரிக்கெட் அணி பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில்...

அதிகரித்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,776,889 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 357,279 ஆகும். இது தவிர, ரஷ்யா, ஜேர்மனி, பிரிட்டன், அவுஸ்திரேலியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக...

295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 238 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் இந்திய அணியின் சார்பில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மொஹமட் சிராஜ்...

மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இரத்து…!

கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று (09.11.2024) இரத்து செய்யப்பட்டுள்ளது. தொழிநுட்பக் கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க நாடாக இலங்கை தெரிவு!

லண்டனில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Wanderlust Reader Travel விருதுகளில் இலங்கையானது மிகவும் விரும்பத்தக்க தீவுக்கான தங்க விருதை வென்றுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கையானது கடந்த வருடம் எட்டாவது இடத்திலிருந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 3 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளால்...

அவுஸ்திரேலிய கால்பந்து அணியில் அறிமுகமான இலங்கையர்!

பிஃபா உலகக் கிண்ண (FIFA world cup) 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றில் அவுஸ்திரேலியத் தேசியக் கால்பந்து அணியில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை என்ற இலங்கையர் அறிமுகமாகியுள்ளார். இவர் கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற போட்டியிலேயே அவுஸ்திரேலிய (Australia) தேசியக் கால்பந்து அணியில் அறிமுகமானார். இலங்கையைப் பூர்வீகமாகக்  கொண்ட 23 வயதான நிஷான்...

சமூக வலைத்தளங்களுக்கு தடை…!

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பிலான சட்டம் ஒன்று இந்த ஆண்டு அமுல்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சட்டத்தினூடாக 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரமே Facebook, Instagram, TikTok ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியும்...

வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு…!

வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் சிற்றூழியர் ஒருவர் அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து  வெள்ளிக்கிழமை (06.09) உயிரிழந்துள்ளார். 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளதுடன், இந்த பெண் அவரது வீட்டில் அறையொன்றில் தூக்கில்தொங்கிய நிலையில் இருந்ததை உறவினர்கள் கண்டுள்ளனர். பின்னர் இந்த விடயம் தொடர்பில்  ஈச்சங்குளம் பொலிஸாருக்கு  உறவினர்கள் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார்  சடலத்தினை மீட்டுள்ளனர். இந்த...

மறுபிறவி எடுத்து வந்த டயானா!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டேவிட் காம்பெல், இவர் அங்குள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில், தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பெயர் பிள்ளி காம்பெல் இங்கிலாந்து இளவரசி டயானா, தற்போது மறுபிறவி எடுத்து, தன்னுடைய மகனாகப் பிறந்துள்ளதாக டேவிட் காம்பெல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து டேவிட் சொன்னதாவது 1997இல் இளவரசி டயானா மகிழுந்து விபத்தில் இறந்துவிட்டார். அவர்...

நாக்கைப் பார்த்து நோயைக் கணிக்கலாமா…?

நாக்கின் நிறத்தைக் கொண்டு நீரிழிவு, பக்கவாதம் போன்ற நோய்களை கணினி மூலமாக 98 சதவீதம் துல்லியமாக கணிக்க முடியும் என அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவிலுள்ள மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழம், தெற்கு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து, இமேஜிங் சிஸ்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதிலுள்ள கெமராக்கள் மூலமாக சுமார் 20 cm தூரத்திலிருக்கும் நோயாளியின் நாக்கை படம்பிடித்து, அதன்...
- Advertisement -spot_img

Latest News

 உரிமை மீறல் பிரச்சினைகளை நிராகரித்த சபாநாயகர்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பாராளுமன்ற உரிமை மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கான ஐந்து கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே இன்று (06)...
- Advertisement -spot_img