Sunday, October 11, 2026
No menu items!

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம்

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்..!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை (29.05.2025) மேற்கொண்டார். இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்துகொண்டார். பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும்...

மீள ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனம்..!

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதன் ஊடாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளையோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பும் அதிகரிக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு...

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு இளங்குமரன் எம்.பி திடீர் விஜயம்..!

பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார். நவீன வசதிகளுடன் கூடிய உப்பு உற்பத்தி குறித்த கட்டிடத்தை பார்வையிட்டார். மாவட்ட அரசாங்கதிபர் கண்டாவளை பிரதேச செயலாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கடந்த அரசாங்கம் இவ்வாறான உற்பத்திகளை முடிவுப்பொருள் ஆக முன்பே வேறு...
- Advertisement -spot_img

Latest News

தொடரும் பிக்குகளின் மத உரிமைக்கான பாதயாத்திரை

சிறையில் உள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் பிக்குகளின் மத உரிமைகளுக்காக மகா சங்கத்தின் தலைமையில் தொடங்கப்பட்ட பாதயாத்திரை இன்று (11) இரண்டாவது நாளாகவும் நடைபெறுகிறது. "சீவரத்திற்கு...
- Advertisement -spot_img