Tuesday, November 17, 2026
No menu items!

ஆரோக்கிய பலன்கள்

தோல் சுருங்காமல் இளமையாகவே எடை குறைப்பது எப்படி? நாவல் பழம் அடிக்கடி சாப்பிடுங்க..!

 90ஸ் கிட்ஸ் அனைவருக்கு நாவல் பழம் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். ஸ்னாக்ஸ் வகையை சார்ந்த இந்த பழத்தை பள்ளி, கல்லூரி வாசல்களில் விற்பனை செய்வதை அவதானித்திருப்போம். இன்னும் சிலர் இந்த பழத்தின் ஆரோக்கிய பலன்கள் அறியாமல் பழத்தை கண்டுக் கொள்ளாமல் இருப்பார்கள். (ஜாமுன்) நாவல் பழத்திற்கு சிறிதளவு மிளகாய் தூள் உப்பு தூவி சாப்பிட்டால் சுவை அருமையாக...

மன அழுத்தம் குறைய நடனம் ஆடினால் போதுமா? சர்வதேச ஆய்வுத் தகவல்!

தற்காலத்தில் சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் பாதிக்கப்படும் ஒரு விடயம் என்றால் அது நிச்சயம் மன அழுத்தம் தான். அதிகரித்த வேலைபழு, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, கல்விச்சுமை அதிகரித்தமை, எண்ணில் அடங்கா சமூக வலைதளங்களின் பெருக்கம், போன்ற பல காரணங்கள் மன அழுத்தம் உட்பட பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. சமீபத்தில்,...

ஆவாரம் பூவை போட்டு தண்ணீர் குடித்தால் இவ்வளவு பலன்களா?

பொதுவாக குறிப்பிட்ட சில தாவரங்களில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கும். இவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. இதன்படி, சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம் பூவில் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் இருப்பதாக மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். அந்த வகையில், ஆவார பூவில் இருக்கும் மருத்துவ பலன்கள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். ஆவாரம் பூவின் பலன்கள் ஒவ்வொரு ஆண்டும்...
- Advertisement -spot_img

Latest News

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாத பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (17) அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த...
- Advertisement -spot_img