Sunday, June 28, 2026
No menu items!

ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் ஆளணி சீராக்கம் அவசியம் – ஆளுநர் நா.வேதநாயகன்!

வடக்கு மாகாணத்தில் சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாகத் தரவுகள் காட்டினாலும், நடைமுறையில் பல பாடசாலைகளில் அதே பாடங்களுக்கு ஆசிரியர் வெற்றிடங்கள் நீடிப்பதாக மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்த நிலைமையை சரிசெய்வதற்கான முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கே உண்டு எனவும் அவர் வலியுறுத்தினார். இன்று (17.09.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,...

யாழ். சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பம்..!

வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும், யாழ்ப்பாண சர்வதேச புத்தகக் கண்காட்சியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று புதன்கிழமை (21.05.2025) ஆரம்பித்து வைத்தார். இன்று தொடக்கம் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியின் தொடக்க நாள் நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை...

பிள்ளைகளைப் பராமரிப்பது மாத்திரமல்ல தொழிற்பயிற்சிகளை வழங்குவதும் சிறப்பானது – ஆளுநர்..!

பிள்ளைகளைப் பராமரிப்பது மாத்திரமல்ல அவர்களுக்கான தொழிற்பயிற்சிகளையும் வழங்குவது சிறப்பானது. அதுவும் என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்களை வழங்கி பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கின்றமை உண்மையில் பாராட்டப்படவேண்டியதே இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அரியாலையில் அமைந்துள்ள எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்கைநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு, தொழிற்பயிற்சி...

வடக்கு விவசாய கம்பனிகள் நேரடியாக ஏற்றுமதி செய்யும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும் – வேதநாயகன் வலியுறுத்தல்!

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் (ஏ.எஸ்.எம்.பி.) வடக்கில் உருவாக்கப்பட்டுள்ள 17 விவசாய கம்பனிகளும் நேரடியாக ஏற்றுமதி செய்யும் நிலைமை உருவாக்கப்படவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இத்தகைய விவசாயக் கம்பனிகளை வேறு தரப்புக்களாக கருதாது அவர்களுக்குரிய வழிகாட்டல் மற்றும் ஒத்துழைப்புக்களை விவசாயத் திணைக்களம் வழங்கவேண்டும் என அறிவுறுத்தினார். விவசாயக் கம்பனிகள்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img